அஹிம்சாவாதியை நினைவு கூர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதற்கு  கிழக்கு ஆளுநர் முறையற்றது என கூறியிருப்பது கோழைத்தனமானது.
 மனிதர்களிடம் சோதனை செய்ய, பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க முடியும்
தற்போது உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவை குறைந்துள்ளது
பதினாறு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்  , திருமணமான ஒருவர்  பொலிஸாரால் கைது
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களில் 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை
   மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள மட்டக்களப்பு கெம்பஸ் இன்று (20) விடுவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்து சமுத்திரத்திலும் தென்பசுபிக்கிலும் இலங்கை தீவு வலிமை மிக்க நாடுகளிடையேயான மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை - ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க
 சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்..
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை.
உலக வங்கியின் தலைவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பில் நடத்த தடை
வாழைச்சேனையில் சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்