விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோரால் கோரப்பட்டுள்ளது.
கனிய மணல் அகழ்வதை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
 மசாஜ் செய்யும்போது சுகவீனமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை  சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்.
 கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டு விழா!
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் 2023ஆம் ஆண்டு இறுதியில் நீக்கப்பட உள்ளது ?
 மூளைச்சாவு காரணமாக உயிரிழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் 3 அதிவிசேட சித்திகளைப் பெற்றுள்ளார்.
 கிழக்கு மாகாண சுகாதார, சுதேச அமைச்சின் செயலாளர் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு விஜயம்
 புதிய வகை கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
உளநலப் பாதிப்புக்கள் மற்றும் உளநலம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு 1926 என்ற தொலைபேசி இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எகிப்து செல்ல உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன .