மூளைச்சாவு காரணமாக உயிரிழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் 3 அதிவிசேட சித்திகளைப் பெற்றுள்ளார்.

 


இவ்வருடம் மார்ச் மாதம் திடீரென மூளைச்சாவு காரணமாக உயிரிழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் 3 அதிவிசேட சித்திகளைப் பெற்றுள்ளார்.

அவர் குருநாகல் மாவட்டத்தில் 176 ஆவது இடத்தையும் நாடளாவிய ரீதியில் 2256 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

சுகயீனமடைந்த குறித்த மாணவி தனது உடலுறுப்புகள் அனைத்தையும் 7 நபர்களுக்கு தானம் செய்த பின் திடீர் மூளைசாவு காரணமாக கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.