எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
நேற்று 04.09.2023 கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது இவ் மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.நளீம்தீன் அவர்களுடன் வைத்திய சேவைகளை தொடர்பாகவும் கலந்துரையாடினார் மேலும் வைத்தியசாலை சுற்றுச்சூழலையும் பார்வையிட்டார்.