மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பில்  சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்குழந்தைகள் 3 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் மாணவர்களின் இலக்கிய ஆற்றலை ஊக்குவிக்கும் இலக்கியப் போட்டிகள்
பாலியல் வன்புணர்வு வழக்கில் 16 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகிய பின்னர் , மீண்டும் பிரிதொரு பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு 18வருட சிறை .
மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.
பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்த பட உள்ளது  .
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய இளைஞன் கைது .
 மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
 இன்று (08) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்
 கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்பி குடிக்க வேண்டாம் .