ஆசிய விஞ்ஞானிகள்  பட்டியலில்   நான்கு இலங்கையர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் .
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளனா்.
மாற்றுத்திறனாளி நபரொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - கொக்கட்டிச் சோலையிலிருந்து 12,000 மில்லி லீற்றர் கசிப்பை கடத்திய மூன்று சந்தேக நபர்கள் கைது .
 அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட்      நிறுவன நிர்வாக  குழுழுவினருடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கலந்துரையாடால் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
 பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மட்டக்களப்பு புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சற்று  குறைவடைந்துள்ளது
மட்டக்களப்பு கல்லடி வேலூரை  சேர்ந்த  27-வயது  இளைஞர் ஒருவர் தற்கொலை .
சிம்பாப்வே சென்ற இலங்கை அணி  சுமார் 3 மணி நேரம் ஹோட்டலில் தரையில் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
 தடுத்துவைப்பு முகாமிலிருந்து மூன்று சிறுமிகள் தப்பிச்சென்றுள்ளனர் .
 உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்யப்படுமா ?