மட்டக்களப்பு கல்லடி வேலூர் 8-ம் ஒழுங்கையில் வசித்து வந்த 27-வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .
இவர் காத்தான்குடி வைத்திய சாலை ஒன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமை புரிந்து வருவதாக தெரிகிறது .
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை செய்து கொண்டுள்ளனர்