மட்டக்களப்பு புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய 2023-ம் ஆண்டு வருடாந்த உட்சவ விழா திருக்கதவு திறத்தலுடன் 2023.06.11-ம் திகதி ஆரம்பமாகியது
எதிர்வரும் 2023.06.16-ம் திகதி வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவத்துடன் வருடாந்த உற்சவ விழா நிறைவு பெறவுள்ளது..
சர்வதேச செய்திகள் INTERNATIONAL
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்திலும் (UK) ஐரோப்பாவின் பல பகுதிகள…