60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால், வடகிழக்கு மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிக்குமாறு அறிவுறுத்தல் .
முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 72 வருடங்களாக ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்பு கூறவேண்டும்-  பலியை ஒருசிலர் மீது மட்டுமே போடமுடியாது
 சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஜப்பான் தூதுவர் H.E. மிசூகோசி  ஹிடேகியை சந்தித்தார் .
காங்கேசன்துறையில் இருந்து மட்டக்களப்ப வரையில் மீன்பிடியில் ஈடுபடுவேர் உடன் கரைக்கு திரும்புமாறு வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள்.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும்
உதயம் விழிப்புலனற்றோர் சங்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு மட்டக்களப்பு நொச்சிமுனை நடைபெற்றது.
அறநெறி பாடசாலைகள்,அதிபர்கள்,மாணவர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.
அபூர்வ வழக்கு.
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளது.
 எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்குள், இலங்கை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக  மாற்றப்படும்.
நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம்- அதிபர் முன்னிலையில்   எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.