பாடசாலை செல்லும் 15 வயது  சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
கூட்ட நெரிசலில் சிக்கி  146 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸை புயல் தாக்கியதில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி   70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் இலங்கை வீரர்கள் காணாமல் போவது ஏன் ?
இறக்குமதி செய்யப்பட்ட முதல்  தொகுதி  உரம்  கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட உள்ளன .
தெரிவு செய்யப்பட்ட 18 பாடசாலைகளின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றை    வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க தீர்மானம் .
ஆசியாவின் பொருளாதாரத்திற்கு துருக்கியின் சந்தை வாய்ப்புகள் முதுகெலும்பு"  - தேசியதின வைபவத்தில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் நடை பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தற்காப்பு    பயிற்சி.