வாகரை காயாங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இளம்புயல் சிறுவர் கழகத்தின் சிறுவர் தின விழா இடம்பெற்றது .
கோராவெளி காட்டுப் பகுதியில் T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 08 ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கற்றுவரும் மாணவியொருவர் மீது  பாடசாலை அதிபர் பாலியல்  சேஷ்டை புரிய முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம்  மட்டக்களப்பில் திறந்துவைப்பு!!
சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 11 பேர் கைது .
இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது .
 பகிடிவதை காரணமாக 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 169 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர் .
. திடீர் ​சுகயீனமடைந்த 42 மாணவர்கள்  வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம்.
 ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் .
மாந்திரீகம் செய்வதாக கூறி பெண் ஒருவரை வல்லுறவுக்கு உற்படுத்திய நபர் கைது.
20 நாட்களாக கொழும்பு துறைமுகத்துக்கு அருகில்  நங்கூரமிட்டுள்ள கப்பலுக்கு  தாமத கட்டணம் செலுத்துவது எப்போது ?
மாணவி ஒருவர் தரையில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்  .