ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
சர்வதேச நீதி கோரி லண்டனிலும்(london) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ்   மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது
 அறுகம்பை பகுதியில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியது  தொடர்பில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது
இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம்  மேற்கொள்ளப்படுமா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சி நில தமிழ் மக்களால் முருகனுக்குப் படைக்கப்பட்டு வந்த மூங்கில் அரிசி பொங்கல் கபிலித்தை கந்தன் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக   படைக்கப்பட்டது.
பெண்கள் தங்களது 20 வயதுகளில் ஊதியம் பெறாமல் புரியும் வீட்டு மற்றும் குழந்தை பராமரிப்பு பணிகள், சாதாரண நபரொருவர் பெரும் உச்ச வருமானத்தில் 40வீதம்  ஊதியத்தை பெறும் தொழிலுக்கு சமமானது.
வெலிமடையிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேரூந்து கோமாரியில்  விபத்து.
விடுதலைப் பசி – அறிவுப் பசி – வயிற்றுப் பசி
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நீதிக்கான பேரணி முன்னெடுப்பு!
 கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களை  தடுக்கும் செயற்பாடுகள் நெடுஞ்சாலை  போக்குவரத்துபோலீசாரினால் முன்னெடுப்பு