இலங்கையில் எண்ணெய் குழாய் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகளை உருவாக்குவது உண்மைக்கு புறம்பானது -   வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் -    டக்ளஸ் தேவானந்தா
மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் பெற சிபாரிசு செய்ததாக ஒப்புக்கொண்ட       தமிழரசு கட்சி உறுப்பினர் இருவர்  இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.  
 அவுஸ்திரேலியாவில் மனைவியை  கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது .
 புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி  வழக்கு  தாக்கல் .
எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார்  நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல  நடவடிக்கை .
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மலையக  மக்களின்  உரிமைக்காக   களம் இறங்குகிறார்    ராமநாதன் அர்ச்சுனா ?
 கருணா அம்மான்  குற்றப் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க  அனுமதி .
வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று இன்று (19) முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
 ஏறாவூர் நகர சபை பொது நூலகத்திற்கு தேசிய விருது
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஒளி விழா - 2024
 மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் .
எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக 19 வழக்குகள்?
எதிர்வரும் 2025 மார்ச் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை  கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் .
2028 ஆம் ஆண்டு தமது அரசாங்கமே அமையும் -   ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
  ரஷ்ய புற்று நோயாளிகளுக்கு இலவசமாக நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார இந்திய பயணத்தில்  வழங்கிய வாக்குறுதிமொழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்-   சுரேஷ் க. பிரேமச்சந்திரன்