மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில்  2026 ம் ஆண்டுக்கான புது வருட கடமைச்செயற்பாட்டு நிகழ்வுகள்.
 மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தில்  2026ம் ஆண்டின் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு