பேரிடரிலிருந்து மீளெளுச்சி பெற பெரிய நீலாவணையில் கார்த்திகை தீப பிரார்த்தனை
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நொச்சிமுனை ,இருதயபுரம் மத்தி ஆகிய இடங்களில்  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.