மூன்றாவது நாளாக தொடரும் நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் !
 மட்டக்களப்பு st.mary's பூம்புகார் ,  புளியந்தீவு மற்றும் st.mary's பண்டிங் வீதி ஆகியவற்றில் அமையப்பெற்ற சிறுவர் முன்பள்ளி பாடசாலைகள் ஒன்றிணைந்து  நடத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-2025.