மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை  அமைச்சின் ஒருங்கினைப்பில்   தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்.
மட்டக்களப்பில்    வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்த்துக்கொள்வோம்    எனும்   தொனிப்பொருளில் அமைதிபேரணி    முன்னெடுக்கப்பட்டது .