கதிர்காமம் பிரதான வீதியில் கோர விபத்து ,  விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 40பேர் காயமடைந்துள்ளனர் .
காரைதீவில் ஜனரஞ்சகமாக நடைபெற்ற KPL premier league trophy.  ஒஸ்கார் செயலாளர் லாவண்யன் பிரதம அதிதி
இன்று 18 புதன்கிழமை   59 வது சிரார்த்த தினம்!  சுவாமி நடராஜானந்த ஜீயின் 59வது  சிரார்த்த தினம்!
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை விடுமுறை முறையை, தனியார் துறையினரும் தங்களது சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப பின்பற்றுமாறு தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
 புதன்கிழமை அரச விடுமுறை தூரப் பிரதேச உத்தியோகத்தர்களுக்கு மனக் கஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளது  - இம்ரான் எம்.பி
 நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான போதியளவு எரிவாயு கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை உள்ளது
 மட்டக்களப்பு மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்!
 தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில்  மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது-  ஜனாதிபதி
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளிவர உள்ளது
பெரும் மகிழ்ச்சியில் இலங்கை மக்கள்...எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது .
 இலங்கையில்  இணையவழி மோசடி வலையமைப்பு  சுற்றிவளைப்பு  134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.