“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்" சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலை திட்டம் 2026.
 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமுறைப்படுத்தப்படும் சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை வீடமைப்பு வேலைத் திட்டம் 2026.
   QR நடைமுறை திட்டத்தின் மூலம்  இலகுவான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்த   அரசாங்கத்துக்கு  மட்டு  மக்கள்   நன்றியை  தெரிவித்து கொண்டனர் .
தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் லங்காபுரத்தில் இடம் பெற்றது .
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம்  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் அரசடித்தீவு வடக்கில் இடம்பெற்றது.
நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில்..  அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது..
 கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா-2026