மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 24 பயணாளிகளுக்கான முதல்க் கட்ட கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைத்திருந்த நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் 16. 03. 2026 இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று ஆரையம்பதி கிழக்கு மற்றும் கிரான்குளம் மத்தி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளின் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகெளரி தினேஸ் அம்மணி, உதவி பிரதேச செயலாளர் திரு கி. இளம் குமுதன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு அ. சுதர்சன் சமூக சேவை உத்தியோகத்தர் திரு இ. சிவலிங்கம் , பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் பிரஜா சக்தி உறுப்பினர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)





