மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர்  கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-2026
மகிழவட்டவான் மற்றும் நாவல் தோட்டம்    ஆகிய கிராமங்களில்   பூரணப்படுத்தப்படாமல்  உள்ள  உள்ள சுமார் 50 வீடுகளும் பா.உ.கந்தசாமி பிரபுவின் முயற்சியினால்  மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பாதுகாப்பு சுகாதாரத்தினை வலுப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுப்பு