“ உலகை வழி நடத்த சிறுவர்களைஅன்பால் போஷியுங்கள் “எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களை பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபங்கு  பற்றிய  விழிப்புணர்வு கருத்தரங்கு
மாவீரர் தினத்தை முன்னிட்டு  தரவை மாவீரர் தியிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் தரவை மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.