2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்   லஞ்சீட் பாவனைக்குத் தடை . மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்த தீர்மானம் .
இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா இலங்கையில்  இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஆரையம்பதியில் பௌர்ணமி கலை விழா.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து அக்கரைப்பற்றில் இன்று கண்டனப் போராட்டம்