அழகு  சாதன பொருட்களான கிறீம் வகைகளினால் ஏற்படும் பாதகத் தன்மைகள் தொடர்பாக மட்டக்களப்பு  வின்சன்ட் உயர்தர மகளிர் பாடசாலையில்  விழிப்புணர்வு செயலர்வானது இடம்பெற்றது.
தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு   மட்டக்களப்பு நகர மண்டபத்தில்  இடம் பெற்றது.
சுற்றுலா தகவல் மையம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பறவைகளுடன்  இருவர் கைது  .
  6 அரிய வகையான பாம்புகளை கடத்தி வந்த   இலங்கைப் பெண்  விமான நிலையத்தில் கைது
திருகோணமலை - வெருகல்  ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம் மஹாவலி கங்கை ஆற்றில் இன்று  காலை இடம்பெற்றது.
மீண்டும் மருத்துவபீட பீடாதிபதியாக பேராசிரியர் சதானந்தன்
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது .
 மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஐப்பசி மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
" தவறான முடிவுகளைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் " எனும் தொனிப்பொருளிலான உள வலுவூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில்   இடம் பெற்றது.