மட்டக்களப்பு போரதீவு பற்று பகுதியில்  மாணவர்களோடு இணைந்து பொதுமக்களும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர் .
மட்டக்களப்பில் மாம்பழம் ஒன்றின் விலை   இரண்டரை இலட்சம் ரூபாய் .
கொழும்பு பல்கலைக்கழக மாணவி நெத்மி பிரபோதா விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹொலிகுறோஸில் மாணவர் பாராளுமன்றம்!
கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டி.
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வரும் காலத்தில் மக்கள் தங்கத்தை பார்க்கலாமே தவிர விலை கொடுத்து வாங்க முடியாது .24கரட் 300,000.
மின்சார கட்டணம்  6.8சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு முன் மொழியப்பட்டுள்ளது .
சங்காரம் திரைப்படத்தில் துணை பெண் நடிகைக்கான விருதினை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் நடிகையுமான கிருஷிகா புஷ்பராசா அவர்கள் பெற்றுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கிலும் சந்தேகநபராக சம்பத் மனம்பேரி அடையாளம் காணப்பட்டுள்ளார் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
 பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமை ஏமாற்றத்தை அளிக்கிறது - இலங்கை தமிழரசுக்கட்சி
பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம்.