இராம பிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்-2025.07.24
வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையின்  2025ம் ஆண்டிற்கான மழலைகள் அங்காடி நிகழ்வு .
 மட்டக்களப்பு வலயத்தில் இந்துகல்லூரி கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில்  சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று 1ம் இடத்தை பெற்று கொண்டனர்.
 மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளியில்  மிகவும் வறுமைக்கு உட்பட்டு குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு புதிதாக கல்வீடு கட்டப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டது.