எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்காபிசேகம் மற்றும் பாற்குடப்பவனி ஆனது மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தில் நடைபெற எம்பெருமான் திருவருள் கூடியுள்ளது. ஆகவே சைவபக்த அடியவர்களாகிய உங்கள் அனைவரையும் பாற்குடப்பவனி நிகழ்வுகளில் கலந்து கொள்ள அன்புடன் வருக வருக வருக என அன்புடன் அழைக்கின்றனர் .
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்கு உங்கள் பொற்கரங்களினால் உங்கள் சிரசிலே பால்குடம் ஏந்த தயாராகுங்கள்
இவ்வண்ணம்:- ஆலய நிருவாக சபையினர்.
.jpeg)







