மட்டக்களப்பு    கல்லடி  பாலத்திற்கருகில் அமையப்பெற்ற    சுவாமி விபுலாநந்தர்  கருங்கற்சிலை   பீடத்தில்   மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு    .
 செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  34 பேர் உயிரிழந்துள்ளனர்
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது.
யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது
ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது எமது இலக்காகும்-  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பை சீர்குலைக்கும்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை நாகபுரத்தைச் சேர்ந்த வசந்தன் டினேஸ்காந்தை இரண்டு நாட்களாக காணவில்லை .
ஹயேஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன்  ஐந்து  பேர் படுகாயமடைந்தனர்
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவையில்  சாரதிகளாகவும்  மற்றும் நடத்துனர்களாகவும் பெண்கள்  இணைந்து பணியாற்றலாம் .
மட்டக்களப்பில்    சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது சிரார்த்த தின நிகழ்வு.
பிரபல தமிழ்  நடிகர் ரவி மோகன்,    பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில் .
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி  கையெழுத்து போராட்டம் .