போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று கனடாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை மாணவி   ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது.
 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையில்தான் இருக்கிறார்-   அமைச்சர் ஆனந்த விஜேபால
இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன-  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
கதிர்காமத்துக்கான கானகப்பாதையில் கொட்டிக்கிடக்கும் நறுங்கனிகள் ! யாத்ரீகர்கள் மகிழ்ச்சி
  குமுக்கன் காட்டுக்குள் 24 மணி நேர வைத்திய சேவை ; நடமாடும் வைத்திய பஸ்;ஆம்புலன்ஸ் சேவை
யாழில் வீசிய மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாகத 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
 இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மஜித் மொசய்யேபி என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை ஈரானில்  தூக்கிலிடப்பட்டார்
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க்  இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது-  பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி
மட்டக்களப்பு  ஓந்தாச்சிமட  பாலத்திற்கு அருகாமையில்   அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .