மட்டக்களப்பில் "இலங்கை தமிழ் தேசிய கட்சி"  என்ற பெயரில் புதிய கட்சி உதயம்
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல் - விரைந்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அரச அதிபர் பணிப்பு!!
பேருந்து ஒன்று  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். 
 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயல் ஏற்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கை அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் இதுவரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை (29) மழையுடனான வானிலை குறைவடையும் .
கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கு மேலும் இரு தினங்களுக்கு விடுமுறை நீடிப்பு - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு!!
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் - பிரதம நிலைய அதிபர் எஸ்.பேரின்பராசா!!
இடைநிறுத்தப்பட்ட மூன்று நாட்கள் தொடர்பான பாடங்கள் டிசம்பர் 21, 22, 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் ----பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்காக  போராடியவர்கள்.  உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள்  மூடப்பட்டது .