மட்டக்களப்பு கல்லடியில் தனிமையில் வாழ்ந்த வெளிநாட்டு  வயோதிப மாது தாக்கப்பட்டு இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை -திடுக்கிடும் சம்பவம் கல்லடியில்   பரபரப்பு .
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் வருடாந்த ஒளி விழா-2024.11.20
இன்று (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய பிள்ளையான் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சந்தையில் மீண்டும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது .
 நானும் ஒரு நிழல் பாராளுமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்திலே தொடர்ச்சியாக எனது  செயற் பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் -   தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சங்கங்கள் முன்னெடுத்துள்ள  பணிப்புறக்கணிப்பு போராட்டம்  இரண்டாவது நாளாக தொடர்கிறது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
தேசிய மட்ட கர்நாடக சங்கீத தனி இசை போட்டியில்  திகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார் .
 உயர்த்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவற்றை நடத்துவதற்கு தடை