மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர்  கைது, 06-ம் திகதிவரை விளக்க மறியல் .
சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி கலந்துரையாடலுக்கு   ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது-    ஹர்ஷ டி சில்வா
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை 2 அல்லது 3 வாரங்களில் வெளிவர உள்ளது .
மட்டக்களப்பில்  கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கையில் ஐந்தில் இருவர் (அல்லது 39.8%) பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவித்துள்ளனர்
கடவுளும் மக்களும் நேசிக்கின்ற தலைவரை நாம் ஆதரிக்க வேண்டும் -    சசிகலா ஜெயதேவா
ரணில் விக்கிரம சிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை - முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ்  அமீரலி
கடத்திச் செல்லப்பட்ட பெண் வைத்தியர் ஒருவர் நாேயாளர் காவு வண்டியில் குதித்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 மலையகத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் செயற்கை கள் போத்தல்கள் வழங்கியமை தொடர்பில் விசாரணை
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்
ஜனாதிபதித் தேர்தலை  முன்னிட்டு பட்டாசு உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .