கடவுளும் மக்களும் நேசிக்கின்ற தலைவரை நாம் ஆதரிக்க வேண்டும் - சசிகலா ஜெயதேவா

வரதன்
 

 

 

 

ஜனாதிபதி தேர்தலின் போது  மக்கள் தலைவர்களைத் தேர்ந் தெடுக்கும் போது கடவுளும் மக்களும் நேசிக்கின்ற  பெருமதி வாய்ந்த தலைவர் களை ஆதரிக்க வேண்டும்- ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் அமைப்பாளளர் சசிகலா ஜெயதேவா
எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது எந்த ஒரு தலைவரும் முன்வந்து நாட்டை பொறுப்பெடுக்காத நிலையிலே கடவுளின் ஆசிர்வாதத்துடன் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் இருந்த மக்கள் அனைவரும்


இறந்து விடுவோம் என்ற அச்சத்தின் போது நாட்டின் தலைமைத்துவத்தை துணிச்சலாக முன்னெடுத்து அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசையில் நின்று மரணித்த வேளையிலும் கூட நமது கட்சியின் தலைவர் பாரம் எடுத்து தற்போது நாம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றோம்


இது தொடர வேண்டுமானால் இனி வரும் காலங்களில் மக்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பெருமதி வாய்ந்த தலைவர்களை ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரிக்க வேண்டுமென கடவுளும் மக்களும் நேசிக்கின்ற தலைவரை நாம் ஆதரிக்க வேண்டும் விழுந்து கிடந்த கட்சியை கூட இன்று தூக்கி நிறுத்தி இருக்கின்றார் இவை அனைத்துமே கடவுளின் ஆசீர்வாதம் என


ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்மாவட்ட மகளிர் அமைப்பாளளர் சசிகலா ஜெயதேவா மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
Pl sent our news link