இன்று 2024.08.24 சுவாமி ஜீவானந்தஜி  மகாராஜ் திரு உருவச்சிலை மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் திரை நீக்கம் செய்யப்பட்டது .
ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இந்த நாடு தோல்வியடையும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது .
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைவாக 5 நாடுகளைச் சேர்ந்த 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.
 மட்டக்களப்பில் தீயனணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு!!