இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்--   தலைவர் விஜய்
 மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலய தேரோட்டம்  அடியார்களுக்கு நேரில் வரம்  அருள தேரில் ஏறி வலம் வந்த கட்டுப்பிள்ளையார்
மட்டக்களப்பு மாவட்டத்தில்  இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் 4 லட்சத்தி 49 ஆயிரத்தி 606  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்-    அரசாங்க அதிபர்/  மாவட்ட தேர்தல்   தெரிவித்தாட்சி அதிகாரி திருமதி ஜேஜே முரளிதரன்
 தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்  இலங்கையை பௌத்த நாடாக ஏற்றுக் கொண்டாரா ? செல்வராஜா கஜேந்திரன்கேள்வி .
ஜனாதிபதி வேட்பாளர்களின்  சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.
புதையலுக்கு   பலி  கொடுக்க  தாதியை  கொன்று புதைத்த கொலைஞன் 06 மாதங்களுக்கு பின்னர் நுவரெலியாவில்   கைது .
கடற்றொழிலாளர்களுக்கும்  தேயிலை துறையினருக்கும்   மானியம் வழங்கஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
35 நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு இலவச   விசாவில்   பயணம் செய்ய முடியும் .
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை   சுவிற்சலாந்து தூதுவர் சந்தித்தார் .
 13வது திருத்தச் சட்டத்தின்  ஊடாக தமிழர்களுக்கு  கூடிய அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி  வாக்குறுதி அளித்துள்ளார் -     பு. பிரசாந்தன்
கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களான 2005 Ol, 2008 Al (89 Killers) அணியினர் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
ஜனாதிபதி  வேட்பாளர்கள்  எவருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை  கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு .
   இந்த வருடத்தில் இதுவரை 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.