இந்தியா, விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலை நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது
 அம்பாறை மாவட்ட  பாண்டிருப்பு  பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  விநியோகிக்கும் நிகழ்வுக்கு தடையும் ,எச்சரிக்கையும் .
சஜித் பிரேமதாச, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேக நபர் இந்தியாவில் கைது .
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்  13ஆவது நாளாக தொடர்கிறது .
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அபாயகரமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்  மூலம் இலங்கையில்    அந்நியச் செலாவணி அதிகரிப்பு
இலங்கை கிரிக்கெட் அணியினர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒன்றை கூறுகின்றார். தற்போதைய ஜனாதிபதி இன்னொன்றை  கூறுகின்றார்  -   லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி