நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு கல்லடி – உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்த…