நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியானது
சவூதி அரேபியா தூதுவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம். சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை பார்வையிட்டார்.
 சில மாகாணங்களில்  பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியான போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர   முயற்சித்த நபர் கைது .
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை அனுப்பிய   குற்றச்சாட்டில் இருவர் கைது
மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை இன்று திறந்து வைக்க உள்ளார்
உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் லாபத்தில் இயங்கவில்லை
வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக  கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் தீவில்  மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு   பிரஜைகள் குழு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது
 அமெரிக்க தூதரகத்தால்  இலங்கை அணி வீரர் ஒருவரினதும், அணி உதவியாளர் ஒருவரினதும் வீசா  நிராகரிக்கப்பட்டது ஏன் ?