ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும், கலை நிகழ்வும்  ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி
   இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 இலட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும்
 24 மணித்தியாலங்களில் 955 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பாராளுமன்றம் கூடுகிறது .
இன்று (09) காலை 08.00 மணிக்கு அரச வைத்தியசாலைகளில் மருத்துவப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
வற் வரி அதிகரிப்பினால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
டெங்கு நுளம்பின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்.
மட்டக்களப்பில் வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை!!
யாழ். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு   ஜனவரி மாதம் முதல்  5,000 ரூபா வழங்கப்பட உள்ளது .
மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வு