வரலாற்றில் முதல் முறையாக மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் அவர்களால் திறந்து வைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு மாவட்ட செயலக வளவில்    நடைபெற்றதுடன் சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரு  முகமாக நினைவஞ்சலியும் இடம் பெற்றது
மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் 19ஆவது ஆண்டு நினைவஞ்சலியும்,  விசேட பூசைகளும்  இடம்பெற்றது.
 மட்டக்களப்பு  நாவலடியில் இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்த நினைவு கூரலில் சாணக்கியன் பங்கேற்பு.