மட்டக்களப்பு மகிழூர்முனை தூய சதா சகாய அன்னையின் புதிய ஆலய   திறப்பு விழா.
கேதார கௌரி விரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து இந்து ஆலயங்களில் விசேட கேதார கௌரி விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அதிபர் செயலகத்தின் முன் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
 ஃபீனிக்ஸ் பறவை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக  தெரிவிக்கப்படுகிறது .
19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும்  -   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை  இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி
எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் .
மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
   வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது.
 தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பன்னீசைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.