2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற சில குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முயற்சிக்கும் குழுக்களுக்கு வேண்டுமானால் வாக்குமூலம் அளித்து நாட்டின் முன்னேற்றத்தில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாக உள்ளதென ஜனாதிபதி கூறியுள்ளார்.





