மட்டக்களப்பு - செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள்.
இந்த கடினமான காலத்தில் கடினமான தீர்மானத்தை எடுத்து கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தயார்
வாழ்நாள் முழுவதும்  வாகனம் செலுத்த தடைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
 மரண வீட்டில் கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு - மட்டு. தாளங்குடாவில் சம்பவம்!!
 நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல்.திருமாவளவனை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும்.
இன்று கனமழை கிடைக்கும்   வாய்ப்புள்ள து.
 நபர் ஒருவர், மனைவி உட்பட இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மழையினால் முகத்துவாரங்களின் எல்லைப் பிரதேசங்கள் பாதிக்கப்படலாம்.
 பஸ் மோதியதில் வீதி ஓரத்தில் நின்ற முதியவர் உயிரிழந்தார் .
தோட்டப் பகுதிகளில் உள்ளப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு .