பொதுத் தேர்தல் -2024 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
 பொதுத் தேர்தலில் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றுள்ளது.
 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு  தெரிவித்துள்ளது
தேர்தல் காலங்களில் போது வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற் பாடுகள் முற்றாக சட்டரீதியாக  தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்-    அலி ஸாஹீர் மௌலானா
 14ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உங்கள் பெறுமதியான வாக்குகளை அளியுங்கள்" - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ  வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7)   முடிவடைகிறது
 பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரலை நசுக்குவ தற்காகவே  அதிகமான சுயேட்சை குழுக்கள், அரசியல் கட்சிகள் களம் இறக்கப் பட்டுள்ளன-  தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன்.
ஆசனப்  பங்கீட்டில்   ஏற்பட்ட  முரண்பாட்டால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி  சைக்கிள் எடுத்து ஓடிவிட்டு தமிழரசுக் கட்சியை கஜேந்திரகுமார்  விமர்சிப்பது அரசியல் நாடகம்-சுமந்திரன் -
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஆர்வமுள்ள எவருடனும் பேச்சுக்களை நடத்தும்  ஆனால் அது எந்தவொரு கூட்டு அரசாங்கத்தையும் அமைக்காது.
பல தடவை தேர்தலில் கேட்டு தோற்றவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடியாது ,இம்முறை புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம் - தியாகராஜா சரவணபவன்
மட்டக்களப்பு   கழுவேங்கேணி கிராம மக்களுடன் ஈ.பி.டி.பி  கட்சியினர் விசேட சந்திப்பு .
அரச – தனியார் ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறை  வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார நிகழ்வு .2024.11 01.
நேற்றைய தினம்  அஞ்சல் மூல    வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும்.
பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை இடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு  தீர்மானித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்   பிணையில் விடுதலை .
 உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதளுடன் சம்பந்தப்பட்ட வர்களு க்கு தண்டனை வழங்க வேண்டும்  இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நியாயம்  கிடைக்க வேண்டும் -தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் பு. பிரசாந்தன்