FREELANCER
இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார நிகழ்வு கட்சியின் வேட்பாளர் செல்லப்பெருமாள் வனிதா தலைமையில் கட்சி பணிமனையில் இடம் பெற்றது .
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் மாத்தறை மாவட்ட வேட்பாளருமான சுனில் ஹந்துன் நெத்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
பேராசிரியர் பிறேம குமார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார் .
பிரச்சார கூட்டத்தில் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் , கட்சி ஆதரவாளர்களும் மற்றும் பிரதேச வாழ் பொது மக்களும் கலந்து கொண்டனர்