பொதுத் தேர்தல் -2024 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன
தமிழரசு கட்சியினரை ஆதரிக்கும் மக்களும் இம் முறை ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர்-  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முதன்மை  வேட்பாளருமான சி. சந்திரகாந்தன்
எமது கட்சியானது தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு அடையாளச் சின்னமாக மாற வேண்டும்.   சாம் தம்பி முத்து அருள்மொழிவர்மன்
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஆதரவு வழங்கமாட்டோம்-   தியாகராஜா சரவணபவன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது வெற்றி உறுதிப்படுத்தப்படும் -    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா கட்சியின் வேட்பாளரும் முன்னாள் எராவூர் நகர சபை முதல்வருமான M.S.M.நழீம்
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு விண்ணப்பித்த தபால் மூல விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது.
ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேட வேண்டியதில்லை- ஜீவன் தொண்டமான்
 விசேட தேவையுடையோருக்கு      தேர்தல்கள்   ஆணைக்குழு விசேட  அறிவித்தல் விடுத்துள்ளது !
உலக சந்தையை நோக்கிய பொருளாதார குறிக்கோளுடன் மட்டக்களப்பு மாற்றப்பட வேண்டும் -   தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர் லியோன் சுஜித் லோரன்ஸ்
எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக  இருக்கிறது -  முன்னாள் போராளிகள்
தேர்தல் இறுதி முடிவுகளின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி முதலாவதாக இருக்க வேண்டும்-  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர்  சிவ.சந்திரகாந்தன்
இம்முறை 50 க்கும் மேற்பட்ட பிரபல அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.
வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வாரம்  வெளியிடப்படும்.
2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் -  செல்வம் அடைக்கலநாதன்
ஈபிடிபி கட்சி  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்தது .