மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நொச்சிமுனை ,இருதயபுரம் மத்தி ஆகிய இடங்களில்  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை  கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில்  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.