இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல்,'இன்னும் 3 மாதங்களில் வீழும், 6 மாதங்களில் வீழும்' என்று ரணில் கூறிக்கொண்டே இருக்கிறார், இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவே வீழ்வார் - நிருக்ஷ குமார

 

 


 

 "இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது முதலே, இன்னும் 6 மாதங்களில் வீழும், 3 மாதங்களில் வீழும் என ரணில் விக்கிரமசிங்க கூறிக்கொண்டே இருக்கிறார்; ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவே வீழ்ந்துபோவார்" என்று ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் நிலைத்தன்மை குறித்தும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான விமர்சனங்கள் குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.