மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தாந்தா மலைக்கு அருகாமையில் அமைந்துள்ள குளம், நீர் வற்றிய காலங்களில் அதன் அடியில் உள்ள பண்டைய தூண்களின் எச்சங்களை வெளிப்படுத்துகிறது. இது நீர் நிரம்பி இருக்கும்போது பார்ப்பதை விட, நீர் வற்றியிருக்கும் காலங்களில் சென்று பார்ப்பதற்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
பொதுவாக குளங்கள் நீர் நிறைந்திருக்கும்போது அழகாகத் தோன்றும், ஆனால் இங்கு நீர் வற்றியிருக்கும் காலத்தில் தனி அழகாக தோன்றுகிறது மட்டக்களப்பு என்றாலே அழகுதானே .