நீர் கட்டணங்கள் இன்று (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும்
என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளித…